agangai
அகங்கை - உள்ளங்கை, உள்ளங்கையின் தூய்மைபோல் உளத்தின் தூய்மையும் அமையக்கடவ
Thursday, April 22, 2010
தனிமை ( Thanimai )
இன்பத்திலெல்லாம் என்னுடன் ஊடல் கொண்டு பிரிந்துவிடும் தனிமை
துன்பத்தில் மட்டும் என்மீது காதல் கொண்டு இணைகிறது!
இறக்கும் வரை எனக்குத் துணையாய் என் துணைவியாய்
எப்போதும்
என்னுடன்
என்
தனிமை
!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment